Thursday, July 28, 2022

IELTS கற்க ஆரம்பிக்கும் முன் - சில எச்சரிககைக் குறிப்புக்கள்!!!


நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டிற்கு செல்ல முயல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து IELTS எனும் இந்தப் பரீட்சைக் கற்பித்தல்-சான்றிதழ் வழங்கல் என்ற வகையில் அப்பாவி மாணவர்கள் பெருந்தொகையில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். பேற்றோர்கள்/மாணவர்கள் பின்வரும் அறிந்து செயற்படல் மிகவும் முக்கிமானதாகும்.

1) பெற்றோர் இந்தப் பாடநெறியைக் கற்பிக்கும் ஆசிரியருடன் நேரடியாக தமது பிள்ளையையையும் கலந்து கொள்ள வைத்து உரையாடி பின்வரும் தகவல்களை அறிந்துகொள்ளவும்.

2) ஆசிரியர் இந்தத்துறையில் எவ்வளவு காலம் அனுபவமுள்ளவர் ? (அண்மையில் படித்து முடித்த அனுபவமற்றவர்களிடம் கற்று உங்கள் பணத்தையும் நேரரத்தையும் வீணடிக்காதீர்)