Thursday, July 28, 2022

IELTS கற்க ஆரம்பிக்கும் முன் - சில எச்சரிககைக் குறிப்புக்கள்!!!


நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டிற்கு செல்ல முயல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து IELTS எனும் இந்தப் பரீட்சைக் கற்பித்தல்-சான்றிதழ் வழங்கல் என்ற வகையில் அப்பாவி மாணவர்கள் பெருந்தொகையில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். பேற்றோர்கள்/மாணவர்கள் பின்வரும் அறிந்து செயற்படல் மிகவும் முக்கிமானதாகும்.

1) பெற்றோர் இந்தப் பாடநெறியைக் கற்பிக்கும் ஆசிரியருடன் நேரடியாக தமது பிள்ளையையையும் கலந்து கொள்ள வைத்து உரையாடி பின்வரும் தகவல்களை அறிந்துகொள்ளவும்.

2) ஆசிரியர் இந்தத்துறையில் எவ்வளவு காலம் அனுபவமுள்ளவர் ? (அண்மையில் படித்து முடித்த அனுபவமற்றவர்களிடம் கற்று உங்கள் பணத்தையும் நேரரத்தையும் வீணடிக்காதீர்)

3) ஆசிரியரின் கவ்வித்தகுதியை கண்டறியுங்கள். ஆங்கிலம் அல்லது ஆங்கில – கல்வி விருத்தி சார்ந்த துறையில் என்ன படித்திருக்கிறார் என்று பாருங்கள்.

4) இதற்கு முன்னர் ஆசிரியரிடம் படித்த மாணவர்களின் விபரங்களை – (அவர்கள் ஈட்டிய சித்தியை) ஆதாரத்துடன் அறிய முற்படுங்கள்.

5) தங்களிடம் வரும் அனைவரும் மிகச்சிறந்த பெறுபேறு பெறலாம் என்று உங்கள் பிள்ளையின் ஆங்கில -சிந்தனை – உளவியல் - கற்றல் திறன்களை சோதித்தறியாது சொல்லுபவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உணருங்கள்.

6) முறையான ஆங்கில அறிவோ அனுபவமோ அற்ற – சிறிய டிப்ளோமா பாடநெறிகளை மட்டும் முடித்தவர்களையே சிறிய நம்பளத்திற்கு அமர்த்தி கற்க வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றி வரும் பல  நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன

7) ஆசிரியருடனன் பேசும்போது ஆசிரியரின் கல்வித் தகமையை அறியக்கூடிய கல்வியறிவுள்ள ஒருவரையும் அழைத்துச் செல்லுங்கள்.

8) ஆசிரியருடன் பேசாமல் - அங்கு பணிபுரியும் மற்றவர்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்.

9) இந்தப் பரீட்சை அவ்வளவு இலகுவானதொன்றல்ல. தகுதியற்றவர்களிடம் நீங்கள் இழக்கும் பணமும் நேரமும் ஈடு செய்ய முடியாதது.

IELTS - இந்தப்பரீட்சை எப்படியானது என்று தெரிநது கொள்ள (தமிழில் வீடியுhவும் உணண்டு)இந்த லிங்கை கிளிக் செய்யவும் : Click Here

கல்ல்வித்துறையில் 20 வருட அனுபவமுள்ள கே.யு எடியுகேசன் நிறுவனத்தால்(KU Education0 Jaffna - 0777302882) மக்களின் நன்மை கருதி வெளியிடப்படும் அறிவூட்டல் கையேடு இது. அடுத்தவரின் நன்மை கருதி இயலுமான அளவு இதை பகிரவும். நன்றி. 

KU Education /British College of Business and Languages - Jaffna.
IELTS Training Centre (UK Support Education )
Jaffna,Sri Lanka.


Tel: 0777302882

Tags : IELTS in Jaffna, Study IELTS in Jaffna, IELTS Expert Teachers 

 

No comments:

Post a Comment